மனம்கவர் மணாலி – 2

கோவிலின் உள்ளே...: இங்கிருந்துத் தெரியும் மலைச் சிகரத்திற்க்குப் பின்னால் இருந்து சீனா ஆரம்பம் என்றார்கள். ஒரு தேநீர்க் கடையின் அறிவிப்புப் பலகை : நெடுஞ்சாலையோரம் வெயிலின் வருகைக்காக உறைந்திருக்கும் ஓடை : பியாஸ் நதியின் பிரவாகம் : பனிப் பாறையின் கீழே ஆரம்பமாகும் மலையோடை : மலையுச்சியில் ஒருக் காட்சி. பள்ளிக் குறிப்பேடுகளின் ( Note books) அட்டைப் படங்களில் இது போன்ற படங்களைப் முன்பு ஒரு காலத்தில் பார்த்ததாக நினைவு. செங்குத்தாக விழும் நீ...ண்ட அருவி : நைனா தேவி ஆலயம் : சிவனாருக்கு நேர்ந்த அவமானம் தாங்காமல் பார்வதி தேவி யாகத்தில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டதாகவும், அவரைச் சுமந்து கொண்டு சிவனார் உக்கிரத்தாண்டவம் ஆடியதாகவும், அந்த உக்கிரம் காரணமாக உலகம் அழிந்துபட நேரிடலாம் என்று எண்ணிய மஹா விஷ்ணு தனது சங்கு சக்கரத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலை 51 பகுதியாக வெட்டியதாகவும், அந்தப் பாகங்கள் பாரதம் முழு...