புள்ளைங்களா வாங்க....

Apartment எண் 311 நண்பர்களே, சிங்கங்களே, யானைகளே, மென்பொருள், வன்பொருள், வேறு சில வெளங்காப் பொருள் "வால்"லுனர்களே.. வந்து நமது இந்த புதிய ப்ளாக் உள்ளே followers என்கிற இடத்தில உங்களது google அக்கௌன்ட் மூலமாக சேர்ந்து கொள்வது உங்கள் தார்மீக உரிமை.... + கடமையும்கூட ....

இந்த தளத்தை நமது வீடு போல.. சுத்தமாகவும்...!!!!!!?????( ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தான் ), சத்தமாகவும் பார்த்து கொள்ளவேண்டியது உங்களது முழு முதல் பணி  என்பதை நினைவில் கொள்ளுங்கள்....

வரட்டுமா...

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :