வாய் வலிக்க சிரிங்க....

இந்த குறும்படம் எனது விரிவுரையாலரால் , பல்கழைக்கழகத்தில் காண்பிக்கப் பட்டது. பணியிடத்தில் தலைகவசம் அணியாமல், (பணியாமல்) பணியாற்றும் ஒருவரால் என்ன நேர்கிறது என்று கீழுள்ள வீடியோவைப் பாருங்கள்...

பழையப் பாண்டியராஜன் படங்களில் வருவதுப் போல் அதற்கு பின்னணி இசை சேர்த்திருக்கிறார்கள்... ஒலியுடன் பாருங்கள்...

youtube


கதை சொல்லும் நீதி :

                தயவு செய்து தமிழகத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் எல்லா நேரமும் தலைக் காப்பு கவசம் (Helmet) அணியுங்கள். நான் வசிக்கும் இந்த வளர்ந்த நாட்டில் அவ்வாறு அணியாமல் செல்லவே முடியாது!! மீறி சென்றால் டவுசரை கழட்டி (அபராதம் என்கிறப் பெயரில்) அனுப்பி விடுவார்கள். (கதைய விட நீதி ரெம்பப் பெரிசா இருக்கேப்பா.... !!! என்கிற உங்கள் ஆதங்கம் புரிகிறது.)


Comments

  1. மிக அருமையான பகிர்வுங்க
    காட்சியே அத்தனை சொல்லுது....
    பகிர்வுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. நன்றி கருணாகரசு அண்ணா...!
    தங்களது பதிவுகளைப் பார்த்தேன் எதற்குப் பாராட்டுவது என்றேத் தெரியவில்லை. அனைத்துமே அருமை. தொடருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :