புதுசாக் கட்டிக்கிட்ட சோடி நாங்கங்க

புதுசா சேர்ந்த சோடிக் குருவிகள் வீடு கட்ட முடிவு செய்தன.


இரண்டு வார பரிசீலனைக்குப் பிறகு முற்றிலும் பாதுகாப்பான இடம் தேர்வு செய்யப்பட்டது.


அடிக்கல் நாட்டுவிழா நடந்தேறியது.


ஆண்குருவி பிறவியிலேயே Engineer.


அவ்வப்போது பெண்குருவியின் ஆலோசனைகள் வழங்கப்பட்டன


மூன்று நாள் அயராத உழைப்பில் சிறப்பாக ஒரு அழகிய இல்லம் தயாரனதுகிழக்குவாசல் வீடு


Luxury resident suitable for all weather is ready to House warming ceremony.விருந்தினர்க்கு வாசல் நின்று வரவேற்பு..

Comments

Popular posts from this blog

நாடி ஜோதிடம் என்கிற பித்தலாட்டம்

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..

சோழகங்கம் எனப்படும் பொன்னேரி.